நேத்து எங்க போயிருந்த?
காதலியோட சினிமாவுக்கு.
எவ்ளோ செலவாச்சு?
முன்னூறு
அவ்ளோதானா?
அவகிட்ட அவ்ளோதான் இருந்திச்சு.
காதலியோட சினிமாவுக்கு.
எவ்ளோ செலவாச்சு?
முன்னூறு
அவ்ளோதானா?
அவகிட்ட அவ்ளோதான் இருந்திச்சு.
உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?
கூகுள் னு.
ஏன்?
நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.
கூகுள் னு.
ஏன்?
நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.
என்னது? அவர் எரிஞ்சிட்டிருக்கிற கட்டடத்துலேர்ந்து ஆறு பேரைக் கஷ்டப்பட்டுக் வெளில அழைச்சுட்டு வந்தும் அவரைப்போட்டு மக்கள் கும்மு கும்முன்னு கும்மி எடுத்திட்டாங்களா?
ஆமா, அவர் அழைச்சுக்கிட்டு வந்தது தீயணைப்பு வீரர்களை.
ஆமா, அவர் அழைச்சுக்கிட்டு வந்தது தீயணைப்பு வீரர்களை.
ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:
என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.

4 comments:
அருமை
நல்ல நகைசுவை
Super! :-)
சூப்பர் காமெடிகள்...
Post a Comment