ஷாலினி அவளுடைய பிறந்த நாள் கொண்டாட்டிற்கு 16 பேரை அழைத்திருந்தாள். அதில் 12 பேரை அவளுக்கு கல்லூரியில் பழக்கம். 9 பேர் அவள் செல்லும் ஸ்லிம் சென்டரில் பழக்கம்.
புதிர் : பிறந்த நாள் கொண்டாட்டிற்கு அழைக்கப்பட்டவர்களில், 'கல்லூரி மற்றும் ஸ்லிம் செண்டர்' இரண்டிலும் "இல்லாதவர்கள்" மொத்தம் எத்தனை பேர்?
இன்றைய புதிர் மிகவும் சுலபமானது விடையை உங்கள் குழந்தைகளிடம் தெரிந்து கொள்ளுங்கள்.
'மீண்டும் ஒரு புதிருக்கான' விடை: 5
அ : கல்லூரி = க க க க க க க க க க க க (12 பேர்)
ஆ :சிலிம் = சி சி சி சி சி சி சி சி சி (9 பேர்)
கல்லூரியில் படிப்பவர்களில் 12 பேரை அழைத்துவிட்டாள். மொத்தம் அழைத்தது 16 பேரை. மீதம் 4 பேரை சிலிம் சென்டர் வருபவர்களை அழைத்தாள். 9 பேரில் 4 பேர் போக மீதம் உள்ள ஐவர் கல்லூரியில் படிப்பவர்களாக தானே இருக்க முடியும்.
0 comments:
Post a Comment