8 Box Quiz By Suraj |
புதிர் : மேலே உள்ள படத்தில் உள்ள எட்டு கட்டத்தில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்களை நிரப்ப வேண்டும். இதற்கு ஒரே ஒரு விதி உண்டு . அது என்னவென்றால் நாம் நிரப்பும் எண்ணிற்கு அடுத்த எண்ணை பக்கவாட்டிலோ கீழ்மேலோ குறுக்காக உள்ள கட்டத்தில் நிரப்ப கூடாது. என்ன தயாரா?
விடை : நாளைய புதிய புதிருடன்.
நேற்றைய புதிருக்கான விடை:
♥ + ‼ = 6
6 x ‼ = ♥‼
♥ = 2
‼ = 4
2 + 4 = 6
6 x 4 = 24
2 comments:
தொடரட்டும் உங்கள் சேவை
3 5
7 1 8 2
4 6
Post a Comment