Sunday, September 11, 2011

மீண்டும் ஒரு புதிர்



ஷாலினி அவளுடைய பிறந்த நாள் கொண்டாட்டிற்கு 16 பேரை அழைத்திருந்தாள். அதில் 12 பேரை அவளுக்கு கல்லூரியில் பழக்கம். 9 பேர் அவள் செல்லும் ஸ்லிம் சென்டரில் பழக்கம்.

புதிர் : பிறந்த நாள் கொண்டாட்டிற்கு அழைக்கப்பட்டவர்களில், 'கல்லூரி மற்றும் ஸ்லிம் செண்டர்' இரண்டிலும் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

இந்த புதிர் கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் உதவுங்கள்.

விடை அடுத்த புதிருடன்.


சுப்பிரமணி அவனிடம் "உங்கள் ஊருக்கு எப்படி போவது?" என்று கேட்டிருப்பான். 
மெய்யூர்காரனாக இருந்தால் அவன் மெய்யுரை காட்டுவான்.
பொய்யூர்காரனாக இருந்தால் அவன் பொய்யாக மெய்யூரையே  காட்டுவான்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

aalunga said...

விடை இதோ:5 பேர்... சரியா??கல்லூரியில் பழக்கமானவர்கள் C= 12 பேர்ஸ்லிம் சென்டரில் பழக்கமானவர்கள் S= 9 பேர்.மொத்தம் C U S=16 மொத்தம் C U S = C S C n S = 16==>இரண்டிலும் பழக்கமானவர்கள் = C n S = (12 9)-16= 5!!என்ன சரியா???

Tirupurvalu said...

maths koncham weak .Enna achu non -veg jokes .I advise to many bloggers to visit ur site to laugh

மனசாலி said...

Tirupurvalu said...
Enna achu non -veg jokes .I advise to many bloggers to visit ur site to laugh


இப்போ கி ரா வை உங்களுக்காக கொடுத்துகிட்டு இருக்கேன். அது முடிஞ்ச பின்னாடி தான் நான் வெஜ்

Mohamed Faaique said...

:-)

GOWTHAM said...

P(A) P(B)-P(AnB)=P(AUB)