Thursday, September 22, 2011

பதிவர்களுக்கு என்னால் முயன்ற மிகப்பெரிய உதவி.


அதாவது மேட்டர் இன்னானா, நாம  பதிவுக்கு வந்த புதுசுல யார் மொக்க பதிவர்னு தெரியாது, தலைப்ப மட்டும் சும்மா நச்னு வைப்பாங்க, ஏதோ சிலத நல்லாவும் எழுதி இருப்பாங்க , நாம என்ன செய்வோம். உடனே அவருக்கு FOLLOWER  ஆவோம். உதாரணமா மனதில் பட்டதை எழுதுகிறேன் என்று ஒரு தலைப்ப வச்சுகிட்டு இருக்கிற பதிவர் ஒருத்தர் இருக்கார். அவர் கிட்டே நாம FOLLOWER ஆயிரிப்போம்.

அதுக்கு அப்புறம் அவர் போடுற பதிப்பு எல்லாம் தாங்க முடியாத மாதிரி இருக்கும். நம்ம நெலமே  வடைக்கு ஆசைப்பட்டு பொறிக்குள்ள மாட்டிகிட்ட எலியோட நெலம தான். அவர் போடுற பதிவு எல்லாம் நம்ம DASHBOARD ல வேற வந்து நிக்கும். இதிலிருந்து மீள முடியாதா? ஏன்னு பல பேர் பொலம்பிகிட்டு இருப்போம். அதுக்கு ஒரு நல்ல ஐடியா சொல்றேன். எல்லாரும் தப்பிச்சிக்கோங்க.

சரி இப்போ நாம FOLLOW  பண்ற பதிவர்கள் கிட்டே இருந்து நாம எப்படி தப்பிக்கிறது என்று பார்ப்பமா?
 
முதலில் DASHBOARDல MANAGE  கிளிக் பண்ணுங்க.


அப்புறம் எந்த பதிவர்கிட்ட இருந்து  தப்பிக்க நினைக்கிறீங்களோ அதுக்கு நேர் எதிர்ல இருக்கிற SETTINGS  கிளிக் பண்ணுங்க.



அப்புறம் STOP  FOLLOWING  THE  SITE   கிளிக் பண்ணுங்க.


அப்புறம் STOP  FOLLOWING கிளிக் பண்ணுங்க. அவ்வளவு தான்.



இத படிச்சிட்டு எத்தன பதிவர்கள் அனாமியா வந்து திட்ட போறாங்களோ?





IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Unknown said...

நண்பா பாருங்க கொடுமைய நான் உங்க follower ஆயிட்டேன் ஹிஹி!

ப.கந்தசாமி said...

ரொம்ப உபயோகமான பதிவுங்க. எப்படிக் கண்டு பிடிச்சீங்க?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட... எப்புடி?

மனசாலி said...

விக்கியுலகம் said... நண்பா பாருங்க கொடுமைய நான் உங்க follower ஆயிட்டேன் ஹிஹி!

## விதி வலியது ##

மனசாலி said...

தமிழ்வாசி - Prakash said... அட... எப்புடி?

## என்ன பிரகாஷ் ரொம்ப நாளா என் ப்லோக்ள காணாம்? ##

மனசாலி said...

DrPKandaswamyPhD said... ரொம்ப உபயோகமான பதிவுங்க. எப்படிக் கண்டு பிடிச்சீங்க?

## ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பீங்க போல. ##

கோகுல் said...

சொந்த செலவில் சூனியம் வைச்சுகிட்டு நாமளே அதை எப்படி எடுப்பதுங்கறத போட்டு உடைசுட்டிங்கலே!

மனசாலி said...

கோகுல் said... சொந்த செலவில் சூனியம் வைச்சுகிட்டு நாமளே அதை எப்படி எடுப்பதுங்கறத போட்டு உடைசுட்டிங்கலே!

## நல்ல சந்தர்ப்பம் நழுவ விட்ராதீங்க ##

Mohamed Faaique said...

ஏன் பாஸ், இத பார்த்துட்டு யாராவது ஏன் ப்ளாக்'ல இருந்து எஸ்கேப் ஆயிட்டா என்ன பண்றது????

மனசாலி said...

Mohamed Faaique said... ஏன் பாஸ், இத பார்த்துட்டு யாராவது ஏன் ப்ளாக்'ல இருந்து எஸ்கேப் ஆயிட்டா என்ன பண்றது????




# உங்கள மாதிரி என்ன மாதிரி நல்ல பதிவர்களுக்கெல்லாம் அந்த நெலம வராது பாஸ் ##

muthudotme said...

..பதிவு குமாரியும் நொந்த பதிவரும் ..

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

மனசாலி said...

நன்றி திருமதி ஸ்ரீதர்