Monday, September 5, 2011

நிச்சயமா இது எங்க குழந்தை இல்லை- அசைவ ஜோக்:-

அசைவ ஜோக்:-


பிரசவம் முடிந்து குழந்தையை பார்த்த கணவனின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. பெண் குழந்தையின் தலை முடி கருப்பாக இல்லாமல் பிரவுன் கலரில் இருந்தது. அதை பார்த்து வெதும்பிய கணவன் கலக்கத்தில் இருந்தான். டாக்டர் புருஷனை உசுப்பினார்.

டாக்டர், 'என்னா சார், குழந்தையை பார்த்தும் சந்தோஷமா முத்தம் கொடுத்து கொஞ்சுவீங்கன்னு பார்த்தா இப்படி பேய் அரிஞ்ச மாதிரி இருக்கீங்களே, என்ன விஷயம்?' என்று கேட்டார்.

புருஷன் டாக்டரை தனியாக கூட்டி கொண்டு போய் பேச ஆரம்பித்தான்.

புருஷன்:- டாக்டர் என்னையும் என்னோட பொண்டாட்டியையும் நீங்களே பாத்து இருப்பீங்க. ரெண்டு பேருக்குமே தலை முடி கருப்பா தான் இருக்கு, ஆனா இந்த குழந்தைக்கு மட்டும் தலை முடி சிகப்பா இருக்கே.. நிச்சயமா இது எங்க குழந்தை இல்லை..

டாக்டர்:- முடி சிகப்பா இருக்க எவ்ளோ காரணம் இருக்கு, அதுக்காக இது உங்க குழந்தையே இல்லைன்னு சொல்றது வேடிக்கையா இருக்கு. உங்க ரெண்டு பேரோட மூதாதையர் யாருக்காச்சும் முடி சிகப்பா இருந்திருக்கும். அது உங்களோட ஜீன்ல கலந்திருக்கலாம்..

புருஷன்:- சான்சே இல்லை டாக்டர், நாங்க ரெண்டு பேருமே திராவிட பரம்பரையில வந்தவங்க..

டாக்டர்:-ஓகே. உங்களுக்குள்ளே செக்ஸ் நல்லா நடக்குமா.. ரெண்டு பேருக்குமே திருப்தியா இருக்குமா?

புருஷன்:- அதெல்லாம் பிரச்சனையே இல்லை டாக்டர்.. ரெண்டு பேருக்குமே திருப்தியா தான் இருக்கும்..

டாக்டர்:- ரெண்டு பேரும் எத்தனை நாளுக்கு ஒருதரம் செக்ஸ் பண்ணுவீங்க?

புருஷன்:- எங்க சார்... நான் ஆபிஸ் வேலையில ரொம்ப பிஸி.. கல்யாணம் ஆகி நாலஞ்சு மாசம் கழிச்சி தான் நாங்க செக்ஸ் பண்ணவே ஆரம்பிச்சோம்... மாசத்துல ஒரு தரம் செய்யவே டைம் கிடைக்காது...

டாக்டர்:- உங்க குழந்தையோட தலை முடி சிகப்பா இருக்கிறதுக்கு காரணம் இப்போ புரியுது.. ஐஞ்சு மாசம் கழிச்சி நீங்க செக்ஸ் பண்ணா துரு பிடிக்காம இருக்குமா? அதான் குழந்தையோட தலை முடியில துரு பிடிச்சி சிகப்பா இருக்கு..

புருஷன்:- ???????????????
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

பனித்துளி சங்கர் said...

சரியான பதில்தான் சொல்லி இருக்காங்க . பகிர்ந்தமைக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அய்யோ.. அய்யோ....