Tuesday, September 6, 2011

விஜய் படம் பார்க்க வேண்டாம் கூகிள் பரிந்துரை


இந்த தளம் மொழி பெயர்ப்பதற்காக கூகிள் ஏற்படுத்திய தளம் இங்கே நாம் 
do not see idiots movie என்று கொடுத்தால் 
 விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று மொழி பெர்யர்க்கிறது.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

rajamelaiyur said...

Very correct translation

Mohamed Faaique said...

இன்னும் சிரிக்கிறேன்.
கூகுல்`க்கும் தெரிஞிடுச்சா.... அய்யோ... அய்யோ

மனசாலி said...

கடைசியாக 23 00 மணிக்கு சரி செய்து விட்டார்கள்.

Anonymous said...

vaya mudukada pudaikala vijay all ways mass mass only !!!

மனசாலி said...

\\\Anonymous said... vaya mudukada pudaikala vijay all ways mass mass only !!!///

இப்படி பயந்து பெயர் இல்லாமல் இருக்கும் உங்களுக்கு வேண்டுமானால் விஜய் மாசாக தோன்றும். ஆனால் உங்கள் விஜய் உங்களைப்பற்றி என்ன நினைப்பார் தெரியுமா "இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது"

Anonymous said...

Poda gapothi maathittangada manasaaali