Sunday, September 18, 2011

லவ்வர்ஸ் தனியா போய் என்ன பேசுகிறார்கள்?





ஒரு டவுட்  
காதலர்கள் தனியா சந்திசாங்கனா 3 மணி நேரம் ஆனாலும் பேசிகிட்டே இருக்கங்களே அப்படி என்ன தான் பேசுவாங்க?

காதலர்கள் பதில்
நாங்க பேசுறோம்னு யார் சொன்னாங்க?


பெண் 1 : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!
பெண் 2 : உளுந்து போடுறாங்களா ...??
பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரில .
" ஏன்  ஐம்பது பேர் வைக்க வேண்டிய எடத்துல நூறு பெற வச்சு இருக்கீங்க?'
"சார் எல்லாரும் அரைப்பைத்தியங்க சார்."
இந்திய எல்லைக்குள் ஒரு பாகிஸ்தான் போர் விமானம் தெரியாமல் நுழைந்துவிட்டது.

அந்த விமான ஓட்டியை பிடித்த இந்திய வீரர்கள் அவரிடம் மிக்532  விமானத்தை பற்றி கேட்டார்கள். ஆனால் பாகிஸ்தான் விமானி அதைப்பற்றி தனக்கு தெரியாது என்று சொல்லியே அடம் பிடித்தார். நன்றாக அடித்தும் பார்த்தார்கள். அப்பொழுதும் அவர் சொல்லவேயில்லை. இரு நாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.
சொந்த நாட்டிற்கு சென்ற விமான ஒட்டி சக விமான ஓட்டிகளிடம் இப்படி சொன்னான்

" மிக்532  விமானத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இந்தியாவில் அடிப்பார்கள் "



IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Yoga.s.FR said...

" மிக்532 விமானத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இந்தியாவில் அடிப்பார்கள் "////ஹா!ஹா!ஹா!!!

Tirupurvalu said...

Good joke Mik 532