automatic update ஐ நிறுத்தவும் விண்டோஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை வராமல் இருக்கவும் இங்கே கீழே உள்ள வழிகாட்டுதலின்படி செய்யவும்.
கீ போர்டில் windows கீயை அழுத்தி பிடித்த படி R கீயை அமுக்கவும். இப்பொழுது தோன்றும் Run window வில் MSCONFIG என்று டைப் அடித்து ENTER செய்யவும்.இப்பொழுது SYSTEM CONFIGURATION UTILITY விண்டோ ஓபன் ஆகும்.
இப்பொழுது SERVICES என்று உள்ள இடத்தில் கிளிக் செய்து அதில் SECURITY CENTER என்ற CHECK BOX டிக்கை எடுத்து விடவும்.
OK பட்டனை கிளிக் செய்யவும்.OK பட்டனை க்ளிக் செய்யும்போது . இப்பொழுது உங்களிடம் கம்ப்யுட்டரை RESTART செய்ய அனுமதி கேட்கப்படும்.
.RESTART ஐ க்ளிக் செய்யவும்.
இனி விண்டோஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை உங்கள் கணினியில் தோன்றாது.
2 comments:
உபயோகமான பதிவு நன்றி
தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த வழி...
பகிர்ந்தமைக்கு நன்றி
Post a Comment