காதலன்: என் செல்லமே , நீ என்னை காதலிக்கிறாயா? இல்லையா?
காதலி:என்ன இப்படிக் கேட்டுட்ட?
இத்தனை நாளாப் பழகியும் நீ என்னப் புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா?
காதலன்:ஆமாவா?இல்லையா?
காதலி:இப்படிக் கேட்டா எப்படி பதில் சொல்வது?
ஆமான்னு சொன்னா என்ன சொல்வ?இல்லைன்னு சொன்னா என்ன சொல்வ?
காதலன்:ஆமான்னு சொன்னா எஸ்.எம்.எஸ் அனுப்பு இல்லாட்டி உன் தங்கச்சி நம்பர [செல்போன்]அனுப்பு
4 comments:
ஹி..ஹி ஹி
உங்களை ஐம்பதாவதாக பின் தொடர்கிறேன்
Short but cute joke
என்ன ஆச்சு? எஸ் எம் எஸ்ஸா?
செல்போன் நம்பரா? எது பரிமாறிக்கொள்ளப்ப்ட்டது?
Post a Comment