Tuesday, August 9, 2011

என் நூறாவது பதிவு-என்னுள் சலனம் ஏற்படுத்திய நூறு பேர்கள்.
நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்த என்னை ப்ளாக் பக்கம் அறிமுகம்  செய்த கே.என்.சிவகுமாருக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என் பதிவுகளை படிப்பவர்கள் பாராட்டுவதாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். திட்டுவதாக இருந்தால் அவனை திட்டி கொள்ளுங்கள்.
 இது என் நூறாவது பதிவு நினைத்தால் ஆச்சர்யமாக தான் இருக்கிறது. அடிப்படையில் நான் ஒரு சோம்பேறி. சென்ற நவம்பரில் இந்த ப்ளாக்கை தொடங்கினேன். வருடந்தோறும் வாங்கும் டைரியை போல எழுதாமலே இருந்தது. நாலு மாதம் போன பிறகு எத்தோச்சையாய் டி வீ  பார்க்கும் பொது சீடன் படத்தின் டிரைலர் பார்த்த போது அது நான் ரசித்த நந்தனம் படம் போல் தோன்ற நான் அதையே என் முதல் பதிவாக கொடுத்தேன்.


  இன்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது 99 பதிவு கொடுத்து விட்டேன். இது என் நூறாவது பதிவு. இங்கே ஆயிரக்கணக்கில் எழுதி தள்ளுபவர்கள் பலர் இருக்கிறார்கள் நூறாவதை எழுத இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் தேவையா என்று எண்ண வேண்டாம் . என் போன்ற சோம்பேறிக்கு இதுவே ஒரு இமாலய சாதனை தான்.
 சரி நான் இந்த பதிவில் என்னை பாதித்த நூறு பேரை பற்றி சொல்ல போகிறேன்.நூறு பேரை பற்றியும் ஒரே பதிவில் எழுதினால். பதிவின் நீளமும் பெரிதாகும் படிக்கவும் அலுப்புத்தட்டும். எனவே இந்த பதிவில் அவர்கள் யார் என்று சொல்லி விடுகிறேன். அவர்களை பற்றி அடுத்து வரும் என் பதிவில் தொடர்கின். நன்றி.


இசையமைப்பாளர்கள்
1)   இளையராஜா
2)   சலில் சௌத்ரி
3)   கே. வி. மகாதேவன்
4)   நதீம் ஷ்ரவன் (ஹிந்தி)
5)   ரவீந்திரன் (மலையாளம்)
6)   டி. ராஜேந்தர்
7)   எம்.ஜெயச்சந்திரன்(மலையாளம்)
8)   மரகதமணி
9)   வித்யாசாகர்
10) ஹாரிஸ் ஜெயராஜ் 


இலக்கியம்
11) சுஜாதா
12) புதுமைபித்தன்
13) வைரமுத்து
14) கண்ணதாசன்
15) பாரதியார்
16) பட்டுகோட்டை பிரபாகர்
17) நீல பத்மநாபன்
18) லயன் காமிக்ஸ் விஜயன்
19) தாமரை
20) பாலகுமாரன்
இயக்குனர்கள்
21 ) ஸ்டீவென் ஸ்பீல் பெர்க்
22 ) ராம் கோபால் வர்மா
23 ) பாரதி ராஜா
24 ) சத்யன் அந்திக்காடு
25 )  மகேந்திரன்
26 ) பாலு மகேந்திரா
27 ) சித்திக்
28 ) பாலா
29 ) அனந்து
30 ) பாக்யராஜ்.


நடிகர்கள்
31 ) கமல்ஹாசன்
32 ) ரகுவரன்
33 ) நானா படேகர்
34 ) திலிப் (மலையாளம்)
35 ) மோகன்லால்
36 ) நாகேஷ்
37 ) சிவாஜி கணேஷன்
38 ) சார்லி சாப்ளின்.
39 ) லியனார்டோ டிகாப்ரியோ
40 ) நாசர்
நடிகையர்கள்


41 ) சாவித்த்ரி
42 ) ரேவதி
43 ) மீரா ஜாஸ்மின்
44 ) ஊர்வசி
45 ) அமலா
46 ) ராணி முகர்ஜி
47 ) சரண்யா
48 ) நதியா 
49 ) மனோரமா
50 ) பானுபிரியா


என் நண்பர்கள்


51 ) ஹரி ஹர தாசன்
52 ) ராம்குமார்
53 ) பார்த்தசாரதி
54 ) பிரகாஷ்
55 ) குமரன்
56 ) பிரேம்குமார்
57 ) பிரதீப்
58 ) சிவா
59 ) குருமூர்த்தி
60 ) சுரேஷ்


எனக்கு பிடித்த பேச்சாளர்கள்
61) கா . காளிமுத்து
62) வை.கோ
63) தீப்பொறி ஆறுமுகம்.
64) கருணாநிதி
65) தமிழருவி மணியன்
66) சுப வீ
67) பெயார் தாசன்(முன்னாள்)


   
பாடகர்கள் மற்றும் பாடகிகள்
68 ) எஸ்.பி,பாலசுப்ரமணியன்
69 ) கே.ஜே.யேசுதாஸ்
70 ) ஏ எம் ராஜா
 71 ) டி எம்  சௌந்தராஜன்
 72 ) பி பி ஸ்ரீநிவாஸ்
.73 ) எஸ் ஜானகி
 74 ) சித்ரா
 75 ) ஸ்ரேயா கோசல்
76 ) அல்கா யக்னிக்.
77 ) அனுராதா பட்வால்
78 )  சாதனா சர்கம்
79 ) லதா மங்கேஸ்கர்
80 ) ஹரிஹரன்   

அங்கிகரிக்கப்பட வேண்டியவர்கள்
81) தியாகராஜன் குமாரராஜா 
82 ) ராதா மோகன் 
83 ) பாலபாரதி (இசையமைப்பாளர்)
84 ) பிரசன்னா 
85 ) சம்பத்ராஜ் 
86 ) குரு சோமசுந்தரம்
86 ) புஷ்கர் - காயத்ரி 
87 ) தம்பி ராமையா 
88 ) சிம்புதேவன் 
89 ) அஸ்வத் ராம் 
90 ) ஜேம்ஸ் வசந்தன்IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

சி.பி.செந்தில்குமார் said...

100 kku mudhal vaazththu 100க்கு முதல் வாழ்த்து

MANASAALI said...

சி.பி.செந்தில்குமார் நன்றி நண்பா.

Abu Sana said...

பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல

Minmalar said...

எழுதுங்க, எழுதுங்க, எழுதிக்கிட்டேயிருங்க.

வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் நண்பரே.........!