Tuesday, August 9, 2011

பிறந்த நாள் பரிசாக உங்கள் காதலிக்கு ரிங் கொடுக்க வேண்டுமா?ஜோர் ஐடியா - வயதுக்கு வராதவர்களும் படித்து சிரிக்கலாம்


ஒரு சைவ ஜோக்:-

பொண்ணு:- என் பிறந்த நாளுக்கு பரிசா ஒரு ரிங் கொடுப்பியாடா?

பையன்:- கண்டிப்பா தரேன் டார்லிங்..லேன்ட் லைனுக்கா... மொபைல் போனுக்கா?


 

 ஒரு சைவ ஜோக்:-

ஆள்--1 :- எதுக்கு சார் படிச்சிட்டு இருக்கிற பையன போட்டு இப்படி அடிக்கறிங்க..

ஆள்--2 :- சும்மா இருங்க சார்..நீங்க வேற.. இந்த தறுதலை பரீட்சைக்கு கூட போகாம படிச்சிட்டு இருக்கான் சார்.. அதான் அடிக்கிறேன்..


 

சைவ ஜோக்:-

பையன்:- உன் தலையில ஏன்ப்பா நிறைய நரைச்ச முடி இருக்கு?

அப்பா:- நீ ஒவ்வொரு முறையும் என்னை கஷ்ட படுத்தும் போதும் ஒவ்வொரு நரை முடி உண்டாகும்

பையன்:- இப்போ தான்ப்பா புரியுது, தாத்தாவுக்கு ஏன் எல்லா முடியும் நரைச்சி போய் இருக்குனு!!!!!!!!!!


 


ஓட்டலில் சர்வரும் சாப்பிடுறவரும்...

சர்வர்:- சார்.. பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா..

சாப்பிடுறவர்:- அதுவரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது..இப்போவே ஊத்து..
 



 
சைவ ஜோக்:-

பையன் பரிட்சையில பாஸ் பண்ணிட்டா:-

அப்பா:- என் பையன்னு நிருபிச்சிட்ட கண்ணா...

டீச்சர்:- என்னோட கோச்சிங் தான் இதுக்கு காரணம்..

அம்மா:- எல்லாம் கடவுள் கிருபை...

காதலி:- ஐ லவ் யு டா..

நண்பன்:- ட்ரீட் மச்சி..

அதே பையன் பரிட்சையில பெயில் ஆகிட்டா:-


அப்பா:- தருதலை.. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது...

டீச்சர்:- கிளாஸ்ல கொஞ்சமாச்சி பொறுப்பா கவனிச்சா தானே, கடைசி பெஞ்சுல உக்காந்து கதை பேசினா இப்படி தான்...

அம்மா:- எல்லாம் இந்த டிவி, மொபைல் போனால வந்துச்சி..

காதலி:- ச்சீ.. உன்னை எல்லாம் காதலிக்கிறேன்னு சொல்லவே கேவலமா இருக்குதுடா..

நண்பன்:- ட்ரீட் மச்சி..

நட்பு மட்டுமே
என்றும் மாறாதது.
  
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் தொகுப்பு...

rajamelaiyur said...

Last joke superLast joke super

கோகுல் said...

ஸ்வீட் எடு கொண்டாடு.

Tirupurvalu said...

Ur blog is super i read all the posts from yesterday .

jothi said...

உங்கள் பதிவுகளை படித்தேன் எல்லாம் அருமையாக இருக்கிறது. மேலும் தொடர வாழ்த்துக்கள்.