Monday, August 1, 2011

"S" என்ற வார்த்தையில் ஆரம்பித்து "X"என்ற வார்த்தையில் முடியும் சொல் என்ன?

 

ஒரு சைவ(?) ஜோக்:-

கல்லூரி படிக்கும் மாணவன் செமஸ்டரில் பெயில் ஆகிவிட்டான்.அவனுடைய பேராசிரியர் வகுப்பில் அவனை நிக்க வைத்து திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.

மாணவன்:- (பொறுமையிழந்து...) சார், போதும் நிறுத்துங்க...நான் உங்கள சில கேள்வி கேட்கிறேன், அதுக்கு முதல பதில் சொல்லிட்டு அப்புறம் என்னை திட்டுங்க...பதில் தெரியலைனா உங்க தோல்விய ஒத்துகிட்டு என்னை புத்திசாலின்னு ஒதுக்கணும்..சரியா..

பேராசிரியர்:- என்னையே கேள்வி கேட்கபோறியா...சரி கேளு..

மாணவன்:- 1. சட்டத்துக்கு உட்பட்டது ஆனால் ஏத்துக்கமுடியாதது எது?
2. சட்டத்துக்கு புறம்பானது ஆனால் ஏத்துக்ககூடியது எது?
3. சட்டத்துக்கும் புறம்பானது ஆனால் ஏத்துக்கமுடியாததும் எது?


பேராசிரியர்:- (ரொம்ப நேரம் யோசித்து...) தெரியலைப்பா..நான் என் தோல்விய ஒத்துகிறேன்...இனிமே உன்னை திட்ட மாட்டேன்...நீ தான் உலகமகா புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்..பதிலை சொல்லு...

 

மாணவன்:- உங்களுக்கு வயசு 60, உங்க மனைவிக்கு வயசு 20 இது ரெண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது ஆனா ஏத்துக்கமுடியுமா... முடியாது சார்... ஆனா உங்க மனைவிக்கு 19 வயசுல ஒரு கள்ளகாதலன் இருக்கிறான், அது சட்டத்துக்கு புறம்பானது.. ஆனா ஏத்துக்ககூடியது சார்...அதே சமயம் அந்த கள்ளக்காதலனை நீங்களே உலமகா புத்திசாலின்னு
சொன்னது
சட்டத்துக்கும் புறம்பானது...ஏத்துக்ககூடியதும் இல்லை சார்...

பேராசிரியர்:-????????????!!!!!!!!!!



ஒரு சைவ ஜோக்:-


ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தான், அதை தொட்டு பார்த்தா ரொம்ப மிருதுவா இருக்கும், அந்த ஆளு அந்த காக்காக்கு என்ன பேரு வைப்பான்?

பதில் தெரியாதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க.



ஒரு சைவ ஜோக்:-


ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு பொண்ணு செல்போன்ல அவ பாய் பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்தா...

பொண்ணு:- எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லடா...

பையன்:-அப்படியா...இதோ உடனே வரேண்டி....

பொண்ணு:- டேய்...டேய்...

(போன் கட்டாகி விட்டது..ஒரு மணி நேரம் கழித்து பாய் பிரண்டு அவளை மறுபடி செல்போனில் கூப்பிட்டான்...)

பையன்:- என்னடி...உங்க வீட்டு வாசல் கதவுல பூட்டு தொங்கிட்டு இருக்கு..


பொண்ணு:- நான் தான் சொன்னேன்ல எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லைன்னு..நாங்க எல்லாரும் வீட்டை பூட்டிக்கிட்டு திருப்பதிக்கு போயிட்டு இருக்கோம்டா..


பையன்:-?????!!!!!!!!!







ஒரு சைவ ஜோக்:-


ஒருவன்:- நான் தேனி மாவட்டம் கம்பத்துல இருந்து பேசறேன்..
சர்தார்:- சரிங்க.. கீழ விழுந்துட போறீங்க...கீழ இறங்கிட்டு மெதுவா பேசுங்க...



"S" என்ற வார்த்தையில் ஆரம்பித்து "X"என்ற வார்த்தையில் முடியும் சொல் என்ன?

ஒரு க்ளு:-
நிறைய ஏற்ற இறக்கம் இருக்கும்..
கண்டுபிடிங்க...

பதில் தெரியாதவங்க இங்க க்ளிக் பண்ணுங்க...
 



 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

சுதர்ஷன் said...

ஹ ஹ . வீட்டு பூட்டு ஜோக் அருமை .
எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்.அனைவரிடமும் சேருங்கள்

Minmalar said...

Non Stoppa கடிக்கிறீங்களே எப்படி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசித்து சிரிக்கும் படியான நகைச்சுவைகள்...

சூப்பர்..

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்..

தமிழ் உதயன் said...

sensex

cheena (சீனா) said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது - வி.வி.சி