ஒரு சைவ ஜோக்:-
பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்...
வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்:- 4
வாத்தியார்:- Total?
மாணவன்:- 5
வாத்தியார்:- Stupid
மாணவன்:- 6
வாத்தியார்:- What
மாணவன்:- 4
வாத்தியார்:- Nonsense
மாணவன்:- 8
வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்:- அது..
ஒரு சைவ ஜோக்:-
அப்பா:- ஏன்டா..நேத்து ராத்திரிக்கு பரீட்சைக்கு படிச்சேன்னு சொன்னியே...ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலையே?
மகன்:- சாரிப்பா..படிக்கிற ஆர்வத்துல அத கவனிக்கவே இல்லைப்பா..
சரியான தமாஷ்:-
ஒரு ஆள் ஒரு மோட்டார் கம்பெனிக்கு இன்டர்வியு போனான். இன்டர்வியுல என்ன கேப்பாங்களோனு பயந்துகிட்டே உள்ள போனான்..
மேனேஜர் கேட்டார்:- மோட்டார் எப்படி ஓடும்?
இன்டர்வியு வந்த ஆள்:- (கடவுளே கோடி நன்றி..ஈசியா கேள்வி கேட்க வச்சதுக்கு..) சொல்றேன் சார்..
மேனேஜர்:- சொல்லுங்க...
இன்டர்வியு வந்த ஆள்:- டர்ர்ர்ர்..ர்...ர்...ர்....ர்...ர்...ர்

இன்றைய அசைவ தத்துவம்:-
என்னதான் ஓடுற பாம்பை மிதிக்கிற திறமை பசங்களுக்கு இருந்தாலும் தூங்குற பாம்பை எழுப்புற திறமை பொண்ணுங்ககிட்ட தான் இருக்கு...
இன்றைய சைவ தத்துவம்:-
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று முட்டாள்கள் தான் சொல்வார்கள்...
ஆனால் ஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்ற மனிதனையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அறிவாளிகளுக்கு தெரியும்....
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று முட்டாள்கள் தான் சொல்வார்கள்...
ஆனால் ஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்ற மனிதனையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அறிவாளிகளுக்கு தெரியும்....
6 comments:
ரசிக்கும் படியான நகைச்சுவைகள்...
அசத்துங்க..
ஹா...ஹா...ஹா...
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நம்மள யாரும் இன்டர்வியூல இது போல கேக்க மாட்டேன்ங்கறாங்க.
அந்த மாணவன் ஜோக்..
அசத்தல் நண்பா..
First Joke Super.
\\ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று முட்டாள்கள் தான் சொல்வார்கள்...
ஆனால் ஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்ற மனிதனையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அறிவாளிகளுக்கு தெரியும்....\\
அப்படி போடு...............!!
Post a Comment