Thursday, August 18, 2011

நான் அடுத்த ஜென்மத்துல நியூஸ் பேப்பர்ரா பிறக்கணும்


ஒரு ஜோக்:-

அன்பான மனைவி ஒருத்தி தன கணவனிடம் சொன்னாள் 'நான் அடுத்த ஜென்மத்துல நியூஸ் பேப்பர்ரா பிறக்கணும்னு ஆசை படறேங்க.. அப்போ தான் தினமும் உங்க கைகளில் தவழ்வேன்.' .

அதற்க்கு கணவன் சொன்னான், 'நானும் அதையே தான் நினைக்கிறன்...என் பொண்டாட்டி அடுத்த ஜென்மத்துல நியூஸ் பேப்பர் மாதிரி தான் இருக்கணும்.. அப்போ தான் தினம் தினம் புதுசா என் கைல கிடைக்கும்...'. 




உடற்குறிப்பு:-

பெண்ணின் உடலில் இருக்கும் நான்கு முக்கியமான ரூம்கள்:-
(- -)
.. |

ஷோ ரூம்
...)...(
(...).(...)

விளையாட்டு ரூம்
..) .. (
( . .. .)
ஸ்டோர் ரூம்

/ / " \ \
கெஸ்ட் ரூம்




ஒரு 'A' ஜோக்:-

இரண்டு திருமதிகள் பேசி கொண்டிருக்கிறார்கள்......

திருமதி-1:- உன் வீட்டுக்காரர் என்ன வேலை பாக்குரார்டி?

திருமதி-2:- M.C.A படிச்சிட்டு 'கால் செண்டர்ல' வேலை செய்யறார். உங்க வீட்டுக்காரர்?

திருமதி-1:- அவர் M.C.A படிக்காமலே கால் செண்டர்ல தான் வேலை செய்யறார்.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Mohamed Faaique said...

mmm... கலக்குங்க...

Tirupurvalu said...

Thambi ennga poodikara ethu mathiri jokekulai