Sunday, August 21, 2011

கமல் இல்லையென்றால் அண்ணா ஹசாரே பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள்.

கமல் இல்லையென்றால் அண்ணா ஹசாரே பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள்.


 இந்த புகைபடத்தை பாருங்கள் அண்ணா பேசுவதை. அவர் எவ்வளவு கத்தி பேசினாலும் மற்றவர்கள் அவர் பேசுவதை கேட்க முடியாது. உடனே அவர் சமயோசிதமாக யோசித்து புது டெல்ஹியில் உள்ள கமல் ரேடியோ சர்விசை அழைத்து . அவர்கள் மூலம் மைக் செட் மற்றும் லவுட் ஸ்பீக்கர் போட்டு பேசினார். 
 நீங்களும் நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க கமல் உதவ வேண்டும் என்றால் 09811139440  என்ற செல் எண்னை அழையுங்கள்.

இப்படிக்கு 
கமல்  ரேடியோ சர்விஸ் 
புது டெல்லி 

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Unknown said...

அவ்வவ்! ஏன்யா இப்புடி? :-)

அருள் said...

அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_22.html