கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம்.
1 .) புதிதாக ஏதேனும் வன்பொருளை உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு இருந்தால் அதன் settings check பண்ணவும்.
2 .) ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க pencil eraser பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும் மதர் போர்டில் இணைக்கும் போது கவனமாக இரண்டு லாக்கும் லாக் ஆகி விட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
3 .) மதர் போர்டில் PROCESSOR HEAT SINK உடன் இணைந்திருக்கும் COOLING FAN இயங்குகிறதா என்று பார்க்கவும். மேலும் அது HEAT SINK உடன் ஒட்டி இருக்கும் படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.
4 .) கடைசியாக SMPS (SWITCH MODE POWER SUPPLY) FAN செயல்படுகிறதா என்று பார்க்கவும்.
மேற்சொன்ன யாவும் சரியாக இருந்தால். OS (OPERATING SYSTEM) மறுபடியும் நிறுவவும்.
பதிவு பிடித்திருந்தால் வாக்கிடவும் இல்லையேல் வாதிடவும்.
பதிவு பிடித்திருந்தால் வாக்கிடவும் இல்லையேல் வாதிடவும்.
8 comments:
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
very usefull post
சில வேளை சிமோஸ் செட்டிங்கில் ரீ ஸ்டார் ஆக வேண்டிய வெப்பனிலை அளவை குறைத்து தெரிவு செய்திருந்தாலும் ரீ ஸ்டார்ட் ஆக வாய்ப்பு உண்டு
Mohamed Faaique said... தகவலுக்கு நன்றி நண்பரே.
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
பயனுள்ள தகவல்
Very good information, thanks a lot
Thanks...
Post a Comment