Friday, August 26, 2011

அசைவ ஜோக்:- கண்டிப்பாக கூட்டல் பதினெட்டு.


அசைவ ஜோக்:-

ஒரு வேலைக்குபோற பொண்ணு தன் வீட்டுல வாலிப பையனை வேலைக்கு வச்சிருந்தா.

ஒருநாள் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப்போ அந்த பையன் கதவை திறந்தான். அவனை ஏற இறங்க பார்த்தவள், அவனை தன் அறைக்குள் கூட்டி சென்றாள்.

அறைக்குள் நுழைந்ததும், 'என்ன மேடம், எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க' என்று பையன் கேட்டான்.


அந்த பொண்ணு மறுபடியும் அவனை ஏற இறங்க பார்த்துட்டு, 'என் டிரஸ்ஸ எல்லாம் கழட்டுடா' என்றாள்.

அந்த பையன் தயங்கினான்.

அந்த பொண்ணு, 'இப்போ சொன்ன
தை
செய்யறியா இல்லையா?' என்று கேட்டதும் அந்த பையன் சுடிதாரை தலை வழியாக கழட்டியதும் அமைதியாக இருந்தான்.

அந்த பொண்ணு, 'மிச்சம் இருக்கிற டிரஸ்ஸையும் கழட்டுடா' என்று கோபமாக சொன்னால். அதையும் கழட்டிவிட்டு அமைதியாக நின்றான்.

பையன், 'அவ்ளோ தானே மேடம் நான் போகலாமா' என்று கேட்டான்.

அந்த பொண்ணு, 'போடா, இனிமே நான் வீட்டுல இல்லாதப்போ என் டிரஸ்ஸ எடுத்து போட்டா உதை கொடுப்பேன்' என்றாள்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

rajamelaiyur said...

Super joke

rajamelaiyur said...

Me first?

Anonymous said...

Me first?

Tirupurvalu said...

Thambi ethu ellam nalla ellai azhuthuruven

மனசாலி said...

Tirupurvalu said... தம்பி இது எல்லாம் நல்ல எல்லை


அழுதுருவேன் **இந்த ஜோக் போட்டதே உங்களுக்காக தான்

Unknown said...

ஏன் இப்படி கொல்றீங்க:))))