Friday, August 12, 2011

கூகுளை hack செய்வது எப்படி?

பிரபலமான இணையதளங்களை hack செய்ய கற்று கொள்ளுங்கள் - வேடிக்கை வழிகள்.

How to hack Google or Facebook?  
இது அநேகமாக மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் கூகிளின் சி இ ஒ லாரி பேஜ்ஜிர்க்கும் இதன் விடை தெரியாது.  கூகிளின் இணைய வல்லுனர்கள் அதன் பக்கங்களுக்கு அதிகபடியான பாதுகாப்பை வழங்குகிறார்கள். ஹேக் செய்பவர்களால் கூகுலையோ பேஸ்புக்கையோ ஹேக் செய்ய முடியாது. சில புத்திசாலி ஹேக்கர்ஸ்  பாதுகாக்க படாத சிறிய இணையதளங்களையும் ப்ளாக்கையும் ஹேக் செய்கிறார்கள்.

அவர்களால் கூகிள் போன்ற நன்கு பாதுகாக்கப்பட்ட தளங்களை ஹேக் செய்ய முடியாது. அவர்களுக்கு ஒரு சிறு வழியை நான் இங்கு சொல்ல போகிறேன் இதன் மூலம் எந்தவொரு தளத்தையும் உங்களால் எடிட் செய்ய முடியும் உதாரணமாக கீழே இணைத்துள்ள மைக்ரோசாப்ட்டின் இணைய தலத்தில் நான் ஊடுரிவியதை (hack ) பாருங்கள் 



 இதை எவ்வாறு செய்வது.:


chrome அல்லது   firefox   ப்ரௌசெரில் நீங்க ஹேக் செய்ய வேண்டிய தளத்தை  திறக்கவும். பின் அட்ரஸ் பாரில் கீழ் காணும் code கொடுக்கவும்.
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

 அதன் பின் நீங்கள் அந்த தளத்தில் நுழைந்து நீங்கள் விரும்பும் மாற்றத்தை செய்யலாம்.  alter/delete images

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Mathuran said...

ஹா ஹா இதுவா விடயம்.. நானும் நிறைய எதிபார்த்து வந்தேன்

Mohamed Faaique said...

அட்ராசக்க.. இவ்வளவுதானா மேட்டர்...
பகிர்ந்தமைக்கு நன்றி

Mohamed Faaique said...

அட்ராசக்க.. இவ்வளவுதானா மேட்டர்...
பகிர்ந்தமைக்கு நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரொம்ப அவசியமான தகவல் ... ஹி..ஹி...