லோட் ஆகும் வரை கொஞ்சம் காத்திருங்க
.
இது என் 99ஆவது பதிவு. இது வரை நான் பார்த்ததை , படித்ததை , என் ஞாபகத்தில் இருந்ததை , நான் எண்ணியதை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். அடுத்த எனது நூறாவது பதிவில் என்னை பாதித்த நூறு பேரை பற்றி எழுதப் போகிறேன். என்னை ஊக்குவித்த அனைவர்க்கும் நன்றி . என் சார்பாக ஜாக்கிசான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்
4 comments:
படங்கள் அருமைய இருக்கு மச்சி
படங்கள் அசத்தல்
வெளிச்சத்துக்கு வராத புலத்து தமிழரின் இருண்ட பக்கங்கள்
சூப்பர்...
100 வது பதிவுக்கான தங்கள் நோக்கம் புதுமையாகவுள்ளது நண்பா.
பல 100 இடுகைகள் இட்டு புகழ் பெற வாழ்த்துக்கள் நண்பா.
Post a Comment