Thursday, August 11, 2011

பசங்களும் பொண்ணுங்களும் ஏன் லவ் பண்றாங்க?

 
பசங்க ஏன் லவ் பன்றாங்க ?

பிரண்ட்ஸ்  இருகாங்க . எப்டியும் சேத்து வசுடுவங்கனு தான் .


பொண்ணுங்க ஏன் லவ் பன்றாங்க?

பரென்ட்ஸ் இருகாங்க கண்டிப்பா பிரிசுடுவங்கனு தான் ...
 
 
 
 
சைவ ஜோக்:-


ஒருத்தன் டாக்ஸில பின்னால உக்காந்து போயிட்டு இருக்கும்போது டாக்சி டிரைவர்ட்ட எதோ கேக்கனும்னு தோனுச்சி.

டிரைவர் ரொம்ப கவனமா ரோட்டை பார்த்து ஓட்டிட்டு இருந்தான். பின்னால இருந்து எதுவும் பேசாம டிரைவர் தோளை தொட்டான்.

டிரைவர்க்கு தூக்கி வாரி போட்டது. கட்டுப்பாடை இழந்து டாக்ஸிய ஒட்டி யார் மேலயும் இடிக்காம ஒருவழியா பள்ளத்துல இறக்கி வண்டிய நிறுத்தினான்.

பின்னால உக்காந்து இருந்தவன் பயந்து நடுங்கி சாமிய எல்லாம் வேண்டிட்டு இருந்தான். டிரைவர்ட்ட சாரி கேட்டான்.

டிரைவர், 'எதுக்கய்யா வண்டி ஓட்டிட்டு இருக்கும்போது என் தோளை தொட்ட?' என்று கேட்டான்.

அவன், 'உன்னை பாத்தா அனுபவமுள்ள டிரைவர் போல தெரியுது. ஆனா தோளை தொட்டதுக்கு நீ இப்படி ஷாக் ஆவேன்னு எதிர்பாக்கலை. ' என்றான்.

உடனே டிரைவர், 'இல்ல சார், எனக்கு இந்த டாக்சி டிரைவர் வேலை புதுசு. நீங்க தான் முதல் சவாரி' என்றதும் அவன், 'அய்யோ இதுக்கு முன்னாடி வண்டியே ஒட்டினது இல்லையா ' என்று பயந்தான்.

டிரைவர், 'இதுக்கு முன்னாடி பிண வண்டி தான் ஒட்டி இருந்தேன். அதான் நீங்க தோளை தொட்டதும் பழைய நினைப்புல பயந்து போயிட்டேன்' என்றான். 
 
 
சைவ ஜோக்:-

மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..

டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..

டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)

பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..


டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..

டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?

பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.

டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?

பெரியவர்:- என் மூக்கு கண்ணாடி காதுல தானே மாட்டி இருக்கேன், காதை வெட்டிடீங்கனா கண்ணாடி கழண்டு விழுந்துடுமே சார், அப்புறம் எப்படி எனக்கு கண்ணு தெரியும்?
 
 
 

 
 
சைவ ஜோக்:-

புருஷன் தன பொண்டாட்டி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா என்பதால் ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போய் எமெர்ஜென்சி வார்டுல அட்மிட் பண்ணினான்.

ஆபரேஷன் தியேட்டருல ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருந்துச்சி. புருஷன் வெளிய உக்காந்து இருந்தான்.

கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே வந்த டாக்டர் அட்
டெண்டரை பாத்து, 'ஸ்பேனர் இருந்தா சீக்கிரம் எடுத்துட்டு வா' என்று கத்தினார்.

அட்டெண்டர் கொண்டு போய் கொடுத்துட்டு வந்தான்.

மறுபடியும் டாக்டர் வெளியே வந்து, ' ஸ்க்ருடிரைவர் இருந்தா சீக்கிரம் கொண்டு வா' என்று கத்தியதும் அட்டெண்டர் கொண்டு போய் கொடுத்தான்.

புருஷன், 'எதுக்கு டாக்டர் ஸ்பேனர், ஸ்க்ரு டிரைவர் எல்லாம் கேக்குறார், என்ன பண்றாங்கன்னு புரியலியே' என்று தவித்து போனான்.

கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வந்து, 'அந்த பெரிய சுத்திய எடுத்துட்டு வா' என்று கத்தியதும் புருஷன் பயந்து போய் டாக்டரிடம் கேட்டான்.

புருஷன்:- என்ன டாக்டர், ஸ்பேனர், ஸ்க்ருடிரைவர், இப்போ சுத்தி எல்லாம் கேக்றீங்க..உள்ள ஆப்பரேஷன் தானே பண்றீங்க..இல்ல வேற எதாச்சுமா..


டாக்டர்:-
பரேஷன் தான் செய்யணும்..ஆபரேஷனுக்கு தேவையான கத்தி, சிஸ்சர் எல்லாம் வச்சிருக்கிற பெட்டியோட பூட்டு சாவி காணாமல் போய்டுச்சி..அதான் பெட்டிய திறக்க முயற்சி பண்ணோம்.. முடியல.. கடைசியா பூட்டை உடைக்கலாம்னு இருக்கோம்..
 
 
 அசைவ ஜோக்:-

மனோ வாழ்க்கையே வெறுத்து போய் ஒரு மனோதத்துவ டாக்டர்கிட்ட போனான்..

டாக்டர்:- உடம்புக்கு என்ன?

மனோ:- உடம்புக்கு எதுவும் இல்ல சார், மனசுல தான்..

டாக்டர்:- சரி..
மனசு என்ன பண்ணுது

மனோ:- எனக்கு பெண்கள் மேல ஆசை வராம ஆண்கள் மேல தான் ஆசை வருது டாக்டர். அவனா நான் என்று என் மேலே எனக்கே சந்தேகமா இருக்கு.

டாக்டர்:- ச்சே..ச்சே..
நீங்களா ஏன் அப்படி எல்லாம் நினைச்சிட்டு இருக்கீங்க?

மனோ:- காரணம் எங்க அப்பாவும் அந்த மாதிரி தான்.
 
 டாக்டர்:- அதுக்காக நீங்களும் அப்படி
இருக்கணும்னு இல்ல..

மனோ:- என் அண்ணா கூட
அந்த மாதிரி தான். டாக்டர்..

டாக்டர்:- இருக்கட்டும்..அதுக்காக நீங்க
அப்படி இருக்கணும்னு இல்ல..


மனோ:- என் மாமா, சித்தப்பா, மாமா பையன் இப்படி எங்க குடும்பத்துல எல்லோருமே
அந்த மாதிரி தான்.

டாக்டர்:- ஒ..அப்படியா...ம்ம்.உங்க குடும்பத்துல பொம்பளைங்க கூட யாரும் செக்ஸ் பண்ண மாட்டாங்களா?

மனோ:- பண்ணுவாங்களே..

டாக்டர்:- குட்..யாரு அது?

மனோ:- என் தங்கச்சி..
 
 
 
 
 
 

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...