நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைக்காதவர்கள் இதை படிக்க வேண்டாம்.
செல்போனை இடது காதில் உபயோகியுங்கள்
நாளொன்றுக்கு இரண்டு முறை மேல் காபியை தவிருங்கள்.
குளிர்ந்த நீரில் மாத்திரையை சாப்பிடாதீர்கள்.
மாலை ஐந்து மணிக்கு மேல் அதிக அளவில் உணவருந்தாதீர்கள்.
டீயை குறைத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் உள்ள பண்டங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
பகலில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் நீரருந்துங்கள்.
செல்போன் சார்ஜ் செய்யும் போது விலகியே இருங்கள்.
ஹெட் போனை அதிக நேரம் உபயோகிக்க வேண்டாம்.
இரவு பத்து மணிக்கு தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பதே சிறந்த தூக்கத்திற்கான அடையாளம்.
மருந்து அருந்தியவுடனே தூங்காதீர்கள்.
செல்போன் பேட்டரி சார்ஜ் தீரப் போகும் நேரத்தில் உபயோகிக்க வேண்டாம். ஏனென்றால் அச்சமயம் அதன் கதிர் வீச்சு ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்
5 comments:
ஏற்க கூடிய கருத்துகளே,,,
All are super thoughtsAll are super thoughts
Thanks for all
பயனுள்ள தகவல்கள்.நன்றி.
Thanks for yr advice.,
Post a Comment