Thursday, August 4, 2011

"எந்திரன்" படத்தின் கதையை இரண்டே வார்த்தையில் எப்படி சொல்வது?

 
அசைவ ஜோக்:-

திருமணமான இளம் ஜோடிகள் வெளியூரில் இருந்து சென்னையில் வந்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்க முடிவு செய்தார்கள்.

ஒரு தரமான லாட்ஜ் ஒன்றிற்கு சென்றதும் மேனேஜர் ஒரு அறையை திறந்து கான்பித்தார். இருவருக்கும் அறை பிடித்திருந்தது.

புருஷன் பொண்டாட்டியிடம், 'சரி.. நீ ரூம்ல ரெஸ்ட் எடு, நான் போய் அட்வான்ஸ் கட்டிட்டு அறையை புக் பண்ணிட்டு குடிக்க தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்' என்று வெளியேறினான்.

அவன் சென்றதும் பொண்டாட்டி கட்டிலில் வந்து அமர்ந்தாள். அப்போது ஒரு எலக்ட்ரிக் ட்ரெயின் அறைக்கு வெளியே சென்ற சத்தம் கேட்டது.

ட்ரெயின் அறையை கடக்கும்போது அந்த அறையில் இருந்த கட்டில் குலுங்கியது. பொண்டாட்டி பயத்தில் நடுங்கி போனாள்.

சில நிமிடங்கள் போனதும் மீண்டும் ஒரு ட்ரெயின் அந்த அறையை கடந்தபோது கட்டில் குலுங்கி குலுக்கலில் அவள் கீழே விழுந்தாள்.

கடுப்பாகி அறையில் இருந்த இன்டர்காம் போனை எடுத்து ரிசப்ஷனை அழைத்தாள் மேனேஜர் வந்ததும் நடந்ததை சொன்னாள்.

மேனேஜர் அவள் சொல்வதை நம்பாமல் சிரித்தான். 'என்ன மேடம், ட்ரெயின் போகும்போது பில்டிங் கொஞ்சம் ஷேக் ஆக தான் செய்யும். அதுக்காக கட்டில்ல இருந்து கீழே எல்லாம் விழ சான்சே இல்லை மேடம்' என்றான்.

பொண்டாட்டி கடுப்பாகி, 'நான் ஏன் பொய் சொல்ல போறேன், வேணும்ன்னா நீங்க வந்து கட்டில்ல உக்காந்து பாருங்க, அடுத்த ட்ரெயின் வரும்போது நீங்க கீழ விழுந்தா தான் நான் சொல்றதை நம்புவீங்க..' என்றாள்.

சரி என்று மேனேஜர் கட்டிலில் வந்து அவள் அருகில் அமர்ந்து ட்ரெயினுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

அந்த நேரம் பார்த்து வெளியே போன புருஷன் கதவை திறந்து உள்ளே வந்தான்.

கட்டிலில் பொண்டாட்டிக்கு பக்கத்தில் மேனேஜர் உக்காந்து இருந்ததை பார்த்து முகம் மாறி, 'என்ன மேனேஜர் இது அநியாயமா இருக்கு' என்று கண்கள் சிவக்க கோபமாக கேட்டான்.

'நாங்க ரெண்டு பேரும் அடுத்த ட்ரெயின் எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் சார்.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை' என்று மேனேஜர் கூலாக சொல்ல புருஷன் கோபத்தின் உச்சிக்கே சென்றான்..


 அசைவ ஜோக்:-

ஒருத்தன் தன்னுடைய ஆபிசில் இருந்து வீட்டுக்கு போன் செய்தான்.. ரிங் போய் எடுக்கப்பட்டு, 'ஹலோ..' என்ற பெண் குரல் கேட்டது.

அது அவன் பொண்டாட்டி குரல் போல இல்லாததால் அவன், 'யாரு பேசறது' என்று கேட்டான்.

மறுமுனையில்:- 'நான் வீட்டு வேலைக்காரி பேசறேங்க..'

அவன்:- நாங்க வேலைக்காரியே வச்சில்லையே...

மறுமுனை:- இந்த வீட்டுக்காரம்மா என்னை இப்போ தான் வேலைக்கு சேர்த்தாங்க.. ஆமா நீங்க யாரு..

அவன்:- உங்க வீட்டுகாரம்மாவோட வீட்டுக்காரர்.. அவ என்ன பண்ணிட்டு இருக்கா..

மறுமுனை:- அவங்க மாடியில பெட் ரூமுல ஒருத்தரோட படுத்துட்டு இருக்காங்க.. அவர் தான் அவங்க வீட்டுக்காரர்னு நான் நினச்சேன்..

வேலைக்காரி சொன்னதை கேட்டு கொதிப்படைந்த அவன், 'ஹேய்.. உனக்கு ஒரு லட்சம் ரூபாய் காசு தரேன்.. நான் சொல்றதை இப்போவே செய்வியா..

மறுமுனை:- சொல்லுங்க என்ன செய்யணும்..

அவன்:- ஹால் அலமாரியில என்னோட துப்பாக்கி இருக்கும்.. இப்போவே போய் எடுத்து ரெண்டு பேரையும் சுட்டு தள்ளிட்டு வந்து பேசு.. துப்பாக்கி சத்தம் என் காதுல கேக்கணும்... போ.. போய் சுடு ...

சில வினாடிகள் கழித்து துப்பாக்கி சத்தம் கேட்டது.. அதை தொடர்ந்து வேலைக்காரி பேசினாள்..

மறுமுனை:- ரெண்டு பாடியையும் இப்போ என்ன செய்யறது..

அவன்:- வீட்டுக்கு பக்கத்துல கூவம் ஆறு ஓடும்.. மொட்டை மாடிக்கு போய் அங்கே இருந்து பாடியை தூக்கி கூவம் ஆத்துல போட்டுடு...

மறுமுனை:- கூவம் ஆறா? அப்படி எதுவும் இங்க ஓடலையே.. இது வண்டலூர் ஆச்சே.. இங்க எப்படி கூவம் ஆறு ஓடும்?

அவன்:- என்னது வண்டலூரா.. சாரி ராங் நம்பர்...
ஒண்ணுமே புரியல உலகத்துலே..


தமிழ் சினிமாவ பொறுத்தவரை எல்லாமே காமெடி தான்..


1. 'கில்லி' னு சொல்லிட்டு உள்ள போன கபடி ஆடுறத காமிச்சாங்க..

2.'போக்கிரி'ல போலீஸ்னு சொல்லிட்டு பொறுக்கிய காமிச்சாங்க..
3.'அழகிய தமிழ் மகன்' னு சொன்னங்க, ஆனா படம் முடியற வரை அது யாருனே சொல்லல..
4.'குருவி' னு சொன்னங்க, தியேட்டர்ல காக்க குருவி எதுவும் இல்ல..
5.'வேட்டைக்காரன்' னு சொன்னங்க, பார்த்தா ஆட்டோகாரனை காமிச்சாங்க..

தமிழ் சினிமாவ பொறுத்தவரை எல்லாமே காமெடி தான்..
"எந்திரன்" படத்தின் கதையை இரண்டே வார்த்தையில் எப்படி சொல்வது?
பதில் இங்கே உள்ளது
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

பொ.முருகன் said...

'ஆடுகளம்'னு சொல்லிட்டு கோழி சண்டைய தான காட்டுணாங்க.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசைவ ஜோக் அருமையோ அருமை..

சமுத்ரா said...

:-)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super jokes

ஒளி ஓவியம் said...

sema joke