Saturday, August 13, 2011

சுதந்திர தின சிறப்பு பதிவு - அட்வான்சாக


                எனக்கு இந்த இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா என்ற பௌண்டரி எல்லாம் ஆகாது. என்னை பொறுத்த வரை 'யாதும் ஊரே' . இருந்தாலும் மதுரையில் பிறந்ததால் மதுரைக்காரன் . மதுரை தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ்நாட்டுக்காரன். தமிழ்நாடு இந்தியாவில் இருப்பதால் இந்தியன். அப்புறம் ஏசியன் , உலகன் , சூரியன் , பிரபஞ்சன் , இன்னும் என்ன இருக்கோ அதெல்லாம் சுருக்கமா சொல்ல போனா ,யாதும் அண்டமே'.
          இந்த படம் எல்லாம் "இந்தியா என் தாய் நாடு இந்தியர் எல்லாம் என் உடன் பிறந்தோர்" என்ற எண்ணம் கொண்ட என் நண்பர்களுக்கு












கொஞ்சம் விளம்பரத்தையும் க்ளிக் பண்ணலாமே . காசா? பணமா?
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Mohamed Faaique said...

படங்கள் அருமை

Minmalar said...

பசி அதிகமோ ?

gandhivs said...

முதல் படம்தான் சூப்பரா இருக்கு.

gandhivs said...

முதல் படம்தான் சூப்பரா இருக்கு.

மனசாலி said...

அனைவருக்கும் நன்றி.