Saturday, August 27, 2011

உங்கள் கம்ப்யுட்டரில் DVD/CD DRIVE திறக்கவில்லையென்றால் என்ன செய்வது?


இது பலரும் சந்திக்கும் பிரச்சனை. முக்கியமான கோப்பை நகல் எடுக்க  நினைக்கும் போது நம் டிவிடி டிரைவ் திறக்காது. இந்த பிரச்சனையை நாம்  மிகவும் சுலபமாக தீர்க்கலாம். இது தற்காலிக தீர்வு தான். நிரந்தரம் அல்ல.



MY COMPUTER ஓபன் செய்து அதில் CD\DVD டிராவை ரைட் க்ளிக் செய்து அதில் EJECT க்ளிக் செய்யவும். பின் மூன்று இன்ச் நீளமுள்ள நீண்ட, மெல்லிய, வலுவான கம்பியை படத்தில் உள்ளது போல CD/DVD டிரைவில் உள்ள சிறிய துளையில் நுழைத்து அழுத்தவும். டிரைவ் ஓபன் ஆகி விடும்.


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Mohamed Faaique said...

நல்ல தகவல்

kavignar said...

நல்ல யோசனை குறிப்பு நினைவில் வைத்து பயன்படுத்தலாம்

kavignar said...

நல்ல யோசனை குறிப்பு நினைவில் வைத்து பயன்படுத்தலாம்