Friday, August 5, 2011

வெறும் 1500 ரூபாய் செலவில் மகளின் திருமணத்தை நடத்துவது எப்படி?



பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட
மூன்று
விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..

உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..

"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..


"F = M A"



சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"




ஒரு  சைவ  ஜோக் :

ஒருவர்:முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள இவன் பண்ணின காரியத்தைப் பார்த்தீங்களா?

மற்றொருவர்:அச்சச்சோ! என்னங்க பண்ணினான்?

ஒருவர்: வேறொன்றுமில்லை.செடியைப் பிடுங்கிப் போட்டுட்டான்.



 மியுசிக் சானலில் நடந்த உரையாடல்:-
 


வர்ணனையாளர்:- நீங்க எங்க இருந்து பேசறிங்க?
அழைத்தவர்:- தி நகர்
வர்ணனையாளர்:-நானும் தி நகர் தான், நீங்க எந்த ஏரியா?
அழைத்தவர்:-சாய் அபார்ட்மெண்ட்
வர்ணனையாளர்:-அட நானும் அதே அபார்ட்மெண்ட் தான், நீங்க எந்த பிளாட்?
அழைத்தவர்:-பிளாட் நம்பர் 13
வர்ணனையாளர்:-கிண்டல் பண்ணாதிங்க, அது என் வீடு..
அழைத்தவர்:-நான் உன் புருஷன்டி, மூதேவி, வீட்டு சாவி எங்கடி வச்சிருக்க?



ஒரு சைவ ஜோக்:-

ஒருவன்:- என் பொண்ணுக்கு வெறும் 1500 ரூபாய்ல கல்யாணத்த முடிச்சிட்டேன்..

இன்னொருவன்:- எப்படி?
ஒருவன்:- ஒரே ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தேன், ஓடியே போய்ட்டா..




சுப்பரமணி:- என்னோட mobile போன் பில் எவ்ளோ ஆச்சி?
கடைக்காரர்:- டயல் 123, உங்க current bill status தெரியும்
சுப்பரமணி:- கரண்ட் பில் இல்லைங்க, mobile போன் பில் கேட்டேன்.. 


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

சக்தி கல்வி மையம் said...

கலக்கலான பக்கங்கள் நண்பா..