Tuesday, August 23, 2011

விண்டோஸ் REGISTRY BACKUP எடுத்து பின் மீண்டும் RESTORE செய்வது எப்படி?



கீ போர்டில் WINDOWS கீயை அழுத்தி பிடித்த படி R கீயை அமுக்கவும். இப்பொழுது தோன்றும் RUN WINDOW வில் REGEDIT என்று டைப் அடித்து ENTER செய்யவும்.இப்பொழுது REGISTRY EDITOR விண்டோ ஓபன் ஆகும்.
 FILE ஐ கிளிக் செய்து EXPORT ஐ செலக்ட் செய்யவும்.
ரெஜிஸ்ட்ரி கோப்பைக்கு ஒரு பெயரை கொடுத்து அதை எங்கே சேமித்து வைப்பது என்ற வழித்தடத்தையும் கொடுத்து
OPEN என்பத்தை க்ளிக் செய்யவும். இப்பொழுது ரெஜிஸ்ட்ரி FILE BACKUP ஆகிவிடும்.

BACKUP ஆனதை மீண்டும் RESTORE செய்ய.

கீ போர்டில் WINDOWS கீயை அழுத்தி பிடித்த படி R கீயை அமுக்கவும். இப்பொழுது தோன்றும் RUN WINDOW வில் REGEDIT என்று டைப் அடித்து ENTER செய்யவும்.இப்பொழுது REGISTRY EDITOR விண்டோ ஓபன் ஆகும். அதில்  FILE ஐ கிளிக் செய்து IMPORT ஐ செலக்ட் செய்யவும்.
 
இப்பொழுது BACKUP FILE சேமித்த இடத்திற்கு சென்று சேமிக்கப்பட்ட ரெஜிஸ்ட்ரி பைலை தேர்வு செய்யவும். பின் OPEN  என்பதை க்ளிக் செய்தால் மீண்டும் பழைய ரெஜிஸ்ட்ரி RESTORE  ஆகிவிடும்

 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றி... வாழ்த்துக்கள்

S.முத்துவேல் said...

இந்த மாதிரி செய்வதால் இரண்டு (இரட்டை)விண்டோஸ் ஆகாத ?

மனசாலி said...

எஸ்.முத்துவேல் said... இந்த மாதிரி செய்வதால் இரண்டு (இரட்டை)விண்டோஸ் ஆகாத ?ஆகாது.

Mohamed Faaique said...

நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

இதனால என்ன பயன் ..........கொஞ்சம் விளக்கி சொல்லமுடியுமா நண்பர்களே .