புருஷனும் பொண்டாட்டியும் பசங்க தூங்கிட்டாலும் காதுல விழுந்துட போகுதுன்னு பயந்துட்டு செக்ஸ் பண்ணுவதை "வாஷிங் மெஷின்" என்று சங்கேத வார்த்தையால் தான் பேசிகொள்வார்கள்.
ஒருநாள் இரவு பசங்க கட்டிலில் படுத்து நல்லா தூங்கின பிறகு புருஷன் பொண்டாட்டி காதுல, "வாஷிங் மெஷின்" என்று சொன்னான்.
பொண்டாட்டி, 'தலைவலிக்குது பேசாம படுங்க' என்றாள்.
சிறிது நேரம் கழித்து புருஷன் மீண்டும் பொண்டாட்டி காதுல, "வாஷிங் மெஷின்" என்று சொன்னான்.
பொண்டாட்டி, 'சொன்னா புரிஞ்சிக்க மாட்டிங்களா' என்று சிடுசிடுத்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து புருஷன் மேல் பரிதாபபட்டு போனா போகுது என்று புருஷனிடம் திரும்பி, "வாஷிங் மெஷின்" என்றாள்.
உடனே புருஷன், 'இல்லடி கையிலே துவைச்சிட்டேன்' என்றான்.
4 comments:
அய்யா ராசா,
’இந்த’ மாதிரி ஜோக் பதிவிடும் போது பதினாரு வயசுக்கு உட்பட்ட பசங்களுக்கு உகந்ததல்ல-ன்னு ஒரு போர்டு வெய்க்கிறதில்லயா?
இப்ப பாருங்க, தெரியாம நான் வந்துட்டு புரியாம முழிக்கிறேன்!
Ha . . Ha . . Ha. . .
ADIDA SAKKA
நல்ல தாயா இருக்குது ..............
Post a Comment